ஆழகாய் ஒரு தேவதை
அன்றாடம் பயணிக்கும் என் பாதயை
அலங்கரித்துக் கொண்டிருந்தால் அன்று
அழகை ஆராதித்த
ஆயிரம் ஆண்கள் மத்தியிலே
அபகரிக்க நினைத்த ஒருவனும் இருந்தான்
ஆயிரத்தில் ஒருத்தன் தான் அவன்
ஆனால் அவமானப் பட்டது ஆண் சமுகமே
காமுகன் செய்த .காரியத்த்திற்கு
காரணம் தான் என்ன?
சீரில்லாத அவன் சிந்ததையிலா?
சீராட்டி வளர்த்தவரா?
சீரழிந்து கொண்டிருபதாய் சொல்லப்படும் சமூகத்திலா ?
சிந்திக்க தூண்டாத கல்வியிலா?
என் சிந்தைக்கு எட்டவில்லை பதில்
உங்கள் சிந்தனையை எட்டிய பதிலை பகிருங்கள்
அன்றாடம் பயணிக்கும் என் பாதயை
அலங்கரித்துக் கொண்டிருந்தால் அன்று
அழகை ஆராதித்த
ஆயிரம் ஆண்கள் மத்தியிலே
அபகரிக்க நினைத்த ஒருவனும் இருந்தான்
ஆயிரத்தில் ஒருத்தன் தான் அவன்
ஆனால் அவமானப் பட்டது ஆண் சமுகமே
காமுகன் செய்த .காரியத்த்திற்கு
காரணம் தான் என்ன?
சீரில்லாத அவன் சிந்ததையிலா?
சீராட்டி வளர்த்தவரா?
சீரழிந்து கொண்டிருபதாய் சொல்லப்படும் சமூகத்திலா ?
சிந்திக்க தூண்டாத கல்வியிலா?
என் சிந்தைக்கு எட்டவில்லை பதில்
உங்கள் சிந்தனையை எட்டிய பதிலை பகிருங்கள்